samayalkurippu logo

பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala,pachai mochai masala Pachai Mochai Masala Fry Recipe-Field Bean Recipe Mochai Pirattal Recipe | Lima Beans Masala

பச்சை,,,,,,மொச்சை,,,மசாலாpachai,,,mochai,,,masala,,,Pachai,,,Mochai,,,Masala,,,Fry,,,Recipe-Field,,,Bean,,,Recipe,,,Mochai,,,Pirattal,,,Recipe,,,|,,,Lima,,,Beans,,,Masalatamil,,,porial,,,kootu,,,tamil,,,samayal,,,kurippu,,,,பச்சை,மொச்சை,மசாலா|,pachai,mochai,masala,pachai,mochai,masala,Pachai,Mochai,Masala,Fry,Recipe-Field,Bean,Recipe,Mochai,Pirattal,Recipe,|,Lima,Beans,MasalaVeg,non-veg,cookery




பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala

Friday , 26th May 2017 06:56:25 AM

பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala,pachai mochai masala Pachai Mochai Masala Fry Recipe-Field Bean Recipe Mochai Pirattal Recipe | Lima Beans Masala தேவையான பொருள்கள்

பச்சை  மொச்சை - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை


 மொச்சையை   தேவையான  அளவு  தண்ணீர்  விட்டு  குக்கரில் போட்டு 3  விசில் விட்டு வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.


அதனுடன்  மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன்  வேக வைத்த மொச்சையை மசாலாவோடு சேர்த்து  10  நிமிடம்   கிளறி இறக்கவும்.


சுவைாயன   பச்சை  மொச்சை மசாலா ரெடி



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in