கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை:

வேக வைத்த  முட்டை -  3
 சின்ன வெங்காயம் -  15
 காய்ந்த மிளகாய்  - 10
தேங்காய் எண்ணெய்  - 4  ஸ்பூன்
உப்பு -  அரை  ஸ்பூன்
மல்லி இலை  - சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து  கொள்ள வேண்டும்.

 ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை நன்கு  சுருள வதக்கவும்.

வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, வதக்கிய  மசாலாவில் போட்டு நன்கு கிளர  வேண்டும்.

முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும்  மல்லி  இலை  தூவி  இறக்கவும்.

இந்த கேரள ஸ்டைல் தொக்கு சாம்பார் சாதம்  தயிர் சாதத்திற்கு  எற்ற காம்பினேசன்.
https://goo.gl/8DwsFb






06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry

01 Mar 2018

முட்டை மசால் | Egg Masala

28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala