கோவைக்காய் சாதம்|kovakkai sadam
தேவையான பொருள்கள்

பச்சைஅரிசி  -  2 கப்
பெரிய வெங்காயம் 1
 கோவைக் காய்  -  100 கிராம்
தேங்காய்த் துருவல்  -  3 ஸ்பூன்
 மிளகாய்த் தூள்    -  2 ஸ்பூன்
 எலுமிச்சை சாறு   - 2  ஸ்பூன்
கடுகு, உளுந்து கடலைப் பருப்பு - தாளிக்க
எண்ணெய்    -  3   ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரை  அடுப்பில்  வைத்து  எண்ணெய்  ஊற்றி  காய்ந்தவுடன்   கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள்.

பச்சை வாசனை   போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்து  கிளரி  4  டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு பின் இறக்கவும்.

பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒரு கிளறுகிளரி சூடாக பரிமாறவும்.

சுவையான  கோவைக்காய் சாதம் ரெடி








19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice

29 Jul 2016

வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil

14 Jul 2016

புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam

09 Aug 2015

கேரட் சாதம்