ஃப்ரூட் சாலட்

 

தேவையானவை:

ஆப்பிள், கமலா ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா, எலுமிச்சம் பழம் -தலா 1.

வாழைப்பழம் - 3.

சர்க்கரை - 1/2 கப்.

சாட் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்.

செய்முறை:

தோலுரித்து, கொட்டை நீக்கி, சின்னச் சின்ன சதுரமாக வெட்டிய பழங்களில் எலுமிச்சை சாறைப் பிழியவும்.

பிறகு நீர் விட்டு ஒரு முறை அலசிய துண்டங்களில் சிறிது சாட் மசாலாத்தூள் சேர்த்து, சர்க்கரை கலந்து பரிமாறவும்.

https://goo.gl/rx8yeJ


05 May 2017

குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi

12 Oct 2016

பனானா சர்பத் | valaipalam sarbath

19 Nov 2013

பைனாப்பிள் ஜுஸ்

29 Aug 2013

யோகர்ட் சாலட்

24 Jul 2013

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

24 Jul 2013

ஜிஞ்சர் ஜீஸ்

24 Jul 2013

தக்காளி ஜீஸ்

10 Apr 2013

லெமன் சர்பத்

10 Apr 2013

லஸ்ஸி

06 Apr 2013

பாஸந்தி