அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்
தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய வேண்டும்.  பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால்  தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி மென்மையாக இருக்கும்.

ஆலிவ் ஆயிலில் அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

இது வறட்சியான தலைமுடி கொண்டவர்களுக்கு ஏற்றது


கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற அளவு கடுகு எண்ணெயை எடுத்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.


பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம்  ஊற வைத்து, பின்  போட்டு கொண்டு, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்


தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு கடுகு எண்ணெய்உதவுகிறது.
நல்லெண்ணெய்


நல்லெண்ணெய் அனைத்து வகையான தலைமுடியினருக்கும் நல்லது.  3   ஸ்பூன் தயிரை, நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி, அரை மணி நேரம்   ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு  குளிக்க  வேண்டும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் சூட்டை தணிக்கைவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை  வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

 தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

ரோஸ்மேரி எண்ணெய்

 ரோஸ்மேரி எண்ணெய்  தேங்காய் எண்ணெய்  இரண்டம்  சம அளவு  எடுத்து   கலந்து, தலைக்கு தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து,  15  நிமிடம்  ஊற வைத்து, பின் ஷாம்புபோட்டு குளிக்க   வேண்டும்.

இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது முடியை நன்கு செழித்து வளர செய்கிறது .


இந்த வகையான  எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக அடர்த்தியாகவும் பொலிவாகவும்  வளரும்.



https://goo.gl/qSziH7






10 Dec 2018

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு

31 Jul 2018

கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips

23 Jul 2018

முகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil

19 Jul 2018

முகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness

17 Jul 2018

உதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்

10 Jul 2018

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

05 Jul 2018

பல் மஞ்சள் கரை நீங்க | pal manjal karai neenga tamil