அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
அயிலை மீன்  குழம்பு

அயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.

ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.

கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.

தேவையான பொருள்கள்
 அயிலை மீன் - 10
 நல்லெண்ணெய்- 5 ஸ்பூன்
பச்சை மிளகாய்  - 3
பெரிய வெங்காயம்- 2
தக்காளி - 3
வெந்தயம் -  1 ஸ்பூன்
கடுகு -  அரை ஸ்பூன்
சீரகம் -  1 ஸ்பூன்
 பூண்டு - 4
 கறிவேப்பில்லை - 1 சிறிதளவு
மஞ்சள்  தூள் -1  ஸ்பூன்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லிப்பொடி - 2 ஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
உப்பு  - தேவையான அளவு

செய்முறை.

 மீன்  முழுதாக இருக்க வேண்டும். நன்கு கழுவி  சுத்தம்செய்துக்கொள்ளவும்

 
 வெங்காயம் தக்காளியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்  ஊற்றி கடுகுசீரகம்,வெந்தயம்,  போட்டு தாளித்து அதனுடன் பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை  சேர்த்து  நன்கு வதக்கவும்.

பின் அதனுடன்  அரைத்த பெரிய வெங்காயம்-தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கி அதனுடன்
புளி கரைசலை சேர்க்கவும்.

அதில் உப்பு  கழுவிய மீன்  சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து 10  நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மீன் வெந்ததும் இறக்கவும்.
 சுவையான அயிலை மீன்  குழம்பு ரெடி.




https://goo.gl/kzxbtJ
adresponsive_1






அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu
04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval




adresponsive_4