அவரைக்காய் பொரியல் / Avarakkai Poriyal
தேவையான பொருள்கள்

அவரைக்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய்  -   2
சீரகம் -  அரை ஸ்பூன்
தேங்காய்த் துருவல் -  5 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம்  - 4
மஞ்சள் தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை  -  சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

அவரைக்காயை பொடியாக நறுக்கவும்

தேங்காய்த் துருவல்,   பச்சை  மிளகாய் , சீரகம் ,  மஞ்சள் தூள்,  சாம்பார் வெங்காயம்  சேர்த்து  சற்று கரகரப்பாக  அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை   போட்டு தாளித்து  அவரக்காய் , உப்பு சேர்த்து கிளறி,  10  நிமிடம்   அடுப்பை சிம்மில்   வைத்து   அடிக்கடி   கிளரி   அதனுடன்  அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசனை   போனவுடன்  இறக்கவும்.

https://goo.gl/nzR9xP


11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry

31 Dec 2017

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala

25 Sep 2017

காளான் மிளகு வறுவல் | Mushroom sukka

27 Jul 2017

கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu

04 Jul 2017

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval

26 May 2017

பச்சை மொச்சை மசாலா| pachai mochai masala

04 May 2017

வாழைக்காய் மிளகு வறுவல்|valakkai milagu varuval

09 Mar 2017

சிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval

07 Feb 2017

கத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu