அவல் மிக்சர் | Aval Mixture Recipe

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
தேவையான பொருள்கள் .
 அவல் - 3 கப்
வேர்க்கடலை - அரை கப்
பொட்டுக் கடலை - அரை கப்
முந்திரி, திராட்சை - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
 நெய் - 2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து கொள்ளவும்.


கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து கலக்கவும். வித்தியாசமான மிக்சர் இது.

adresponsive_1


அவல் மிக்சர் | Aval Mixture Recipe
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

அவல் மிக்சர் | Aval Mixture Recipe
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
adresponsive_4