samayalkurippu logo

ஆட்டுக்கால் சூப் | Attukal soup ,Goat bone soup

,Attukal,,soup,,Attukalsoup,ஆட்டுக்கால்,goatbonesoup,goat,bone,ஆட்டுக்கால்,சூப்,|,Attukal,soup,,Goat,bone,soupVeg,non-veg,cookery




ஆட்டுக்கால் சூப் | Attukal soup

Saturday , 2nd May 2009 10:55:24 PM

ஆட்டுக்கால் சூப் | Attukal soup ,Goat bone soup தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2,
சின்ன வெங்காயம் - 6,
பூண்டு - 4 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.

இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து, காலையில் சூடு செய்து குடிக்கலாம்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in