ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
தேவையானவை

ஆட்டு மண்ணீரல் – 2
சின்ன  வெங்காயம் – 20
மிளகு, சீரகத்தூள் – 1  ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  -  1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் –  2  
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் –2  ஸ்பூன்
பட்டை, இலவங்க இலை  - சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு


செய்முறை:

ஆட்டு மண்ணீரல் சுத்தம் செய்து   சின்ன  துண்டுகளாக  நறுக்கி  கொள்ளவும். 

வெங்காயத்தை நீளமாக  நறுக்கவும் ,   குக்கரில்  எண்ணெய் விட்டு, சிறிது பட்டை, இலவங்க இலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.


அதனுடன்  மண்ணீரல், மஞ்சள்தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்   உப்பு  முதலியவற்றை சேர்த்து    2   டம்ளர்   தண்ணீர்   விட்டு  3  விசில் வரும் வரை வேக விட்டு இறக்கிவிடவும். மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்.


சுவையான  ஆட்டு  மண்ணீரல்  சூப் ரெடி .

https://goo.gl/4UrXzb
adresponsive_1


ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
18 Jun 2016

மணத்தக்காளி சூப்

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup
15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup
adresponsive_4