ஆந்திரா புளியோதரை
தேவையான பொருள்கள்:


உதிராக வடித்த சாதம் - 2 கப்
புளி ,உப்பு -தேவையான அளவு
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - அரை ஸ்பூன்.

செய்முறை:



சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் கீறிய பச்சை மிளகாய் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.
https://goo.gl/2ZH2RS






22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice

29 Jul 2016

வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil

14 Jul 2016

புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam