samayalkurippu logo

ஆந்திரா மீன் குழம்பு ,andhra meen kulambu tamil andhra style fish kulambu

ஆந்திர,,,,,,,,,மீன்,,,குழம்பு,,,andhra,,,meen,,,kulambu,,,tamil,,,,,,andhra,,,style,,,fish,,,kulambu,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,,non,,,veg,,,cookkery,,,,ஆந்திரா,,மீன்,குழம்பு,,andhra,meen,kulambu,tamil,,andhra,style,fish,kulambuVeg,non-veg,cookery




ஆந்திரா மீன் குழம்பு

Wednesday , 15th June 2016 07:33:37 AM

ஆந்திரா  மீன் குழம்பு ,andhra meen kulambu tamil  andhra style fish kulambu தேவையான பொருள்கள்

மீன் -  அரை கிலோ
எண்ணெய் -அரை கப்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் -  கால் ஸ்பூன்
பெருங்காயம்  - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 1
மல்லி தூள் - 2  ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 3  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

மீனை நன்கு  கழவி சுத்தம் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு  தாளிக்கவும்.


அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். தக்காளியை மசித்து  அதனு்டன்  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.


அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து  20  நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

 இந்த மீன்  குழம்பு  கொஞ்சம்  காரமாக இருக்கும். சுவை  சூப்பராக இருக்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in