ஆந்திரா ஸ்டைல் ரசம் andhra style rasam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam
தேவையான பொருட்கள்:

தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
புளிச்சாறு -கால் கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
 எண்ணெய் - 1  ஸ்பூன்
அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 2  ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
 சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 1  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
 பூண்டு - 6 பல்

தாளிப்பதற்கு

கடுகு - உளுத்தம் பருப்பு - சீரகம் - பெருங்காயத் தூள் - தலா கால்ஸ்பூன்


செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி ரசத்தில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால் ஆந்திரா ஸ்டைல்ரசம் ரெடி


https://goo.gl/iucRky


26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

18 Jun 2014

புதினா மோர்

18 Jun 2014

பருப்பு ரசம்

27 Nov 2013

கொள்ளு ரசம்