ஆரஞ்சு பழ ரசம்

ஆரஞ்சு பழ ரசம்
தேவையான பொருள்கள்:


ஆரஞ்சு பழம் -2
பருப்பு தண்ணீர் - 2 கப்
கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம்
மஞ்சள் தூள்
மிளகு .சீரகம்,-1 ஸ்பூன் பொடித்தது
உப்பு தேவையான அளவு



செய்முறை:

ஆரஞ்சு பழ சுளைகளை உரித்து 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதீயை பிழிந்து சாறு எடுக்கவும்.
பருப்பு தண்ணீருடன் பெருங்காயம் மஞ்சள் தூள் மிளகு .சீரகம், பொடித்தது
உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.பின் அடுப்பை குறைத்து ஆரஞ்சு சுளைகளை யும் ஆரஞ்சு சாறையும் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தாளித்து கொட்டவும்
adresponsive_1






ஆரஞ்சு பழ ரசம்
26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

ஆரஞ்சு பழ ரசம்
06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

ஆரஞ்சு பழ ரசம்
28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

ஆரஞ்சு பழ ரசம்
15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

ஆரஞ்சு பழ ரசம்
08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

ஆரஞ்சு பழ ரசம்
22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

ஆரஞ்சு பழ ரசம்
26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

ஆரஞ்சு பழ ரசம்
18 Jun 2014

புதினா மோர்

ஆரஞ்சு பழ ரசம்
18 Jun 2014

பருப்பு ரசம்

ஆரஞ்சு பழ ரசம்
27 Nov 2013

கொள்ளு ரசம்




adresponsive_4