ஆரஞ்சு ரைஸ்
ஆரஞ்சு ரைஸ்

தேவை:
பாசுமதி அரிசி      - 2 கப்.
பட்டை, லவங்கம்    - 1.
வெங்காயம்         - 1 கப்.
பச்சை மிளகாய்     - 3.
பட்டாணி           - 1 கப்.
முந்திரிப் பருப்பு     - 6.
திராட்சை           - 4.
ஆரஞ்சு சாறு        - 2 கப்.
நெய்               - 4 ஸ்பூன்.

செய்முறை:

பாசுமதி அரிசி, ஆரஞ்சு சாறு, தண்ணீ ர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு பிரஷர் குக்கரில், ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு, பட்டை , லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, பட்டாணி சேர்த்து கிளறவும். 5 நிமிடம் கழித்து, கலவையைச் சேர்த்து கிளறி இறக்கவும். அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து பரிமாறவும்.


https://goo.gl/mn3cSU










18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice

29 Jul 2016

வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil