ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala
தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பச்சைப் பட்டாணி - 150  கிராம்
நறுக்கிய  வெங்காயம் - 2
நறுக்கிய  தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிமசால் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு  பேஸ்ட் -  2   ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய்  -  4 ஸ்பூன்
நெய்  - 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து  குக்கரில்   2  விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.


உருளை கிழங்கையும்  வேக வைத்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ,   நெய்   விட்டு, நறுக்கிய வெங்காயம்,  இஞ்சி பூண்டு  பேஸ்ட்   சேர்த்து வதக்கவும்.


வதங்கியவுடன்  பட்டாணி சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 பிறகு மிளகாய் தூள்,   மஞ்சள் தூள், கறிமசால் தூள்   சேர்த்து  5 நிமிடம்    கிளறி, வேக வைத்த உருளைக் கிழங்கை துண்டுகளாக  நறுக்கி  அதனுடன்   தேவைாயன  அளவு  உப்பு  சேர்த்து   மூடிபோட்டுக்   10 நிமிடம்  கொதிக்க விடவும்.

நன்கு  கொதித்து  கெட்டியானவுடக்  இறக்கி, , கொத்தமல்லி தூவவும். சுவையான  ஆலு மட்டர் மசாலா ரெடி

https://goo.gl/XZJNFR


20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal

28 Dec 2016

காராபூந்தி ரைத்தா| kara boondi raita

17 Dec 2016

வெள்ளரிக்காய் தக்காளி சாலட் | vellarikka salad

09 Dec 2016

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala