samayalkurippu logo

ஆஸ்த்துமா நோய் குணமாக ,asthma ,patti vaithyam

ஆஸ்த்துமா,,,நோய்,,,குணமாக,asthma,,,,patti,,,vaithyam ,ஆஸ்த்துமா,நோய்,குணமாக ,asthma,,patti,vaithyamVeg,non-veg,cookery




ஆஸ்த்துமா நோய் குணமாக

Tuesday , 2nd April 2013 12:22:00 PM

ஆஸ்த்துமா நோய் குணமாக

,asthma ,patti vaithyam

காசநோயின் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் காலையில் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வரவும்.

ஆஸ்த்துமாவுக்கு தசமூலாரிஷ்டம் மூன்று வேளையும் சாப்பிடவும்.

ஆஸ்த்துமா கட்டுப்பட வில்வ இலைச்சாறு எடுத்து காலையில் இரண்டு கரண்டி அருந்தவும்.

ஆஸ்த்துமா குணமாக தினசரி, காலை அல்லது மாலை இரண்டு வெள்ளைப்பூண்டு வறுத்து சாப்பிடவும்.

 விரலி மஞ்சள்பொடியை 2 அல்லது 3 கிராம் (கால் டீஸ்பூன்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் மூன்றுவேளை குடிக்கவும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in