samayalkurippu logo

இஞ்சி சாதம் ,veg rice,samayal,cookery,ginger rice

இஞ்சி,,,சாதம் veg,,,rice,samayal,cookery,ginger,,,rice,இஞ்சி,சாதம் ,veg,rice,samayal,cookery,ginger,riceVeg,non-veg,cookery




இஞ்சி சாதம்

Thursday , 18th April 2013 12:52:46 PM

இஞ்சி சாதம்

,veg rice,samayal,cookery,ginger rice

தேவை:

பாசுமதி சாதம் - 1 கப்.

இஞ்சி - கால் கப்.

வெங்காயம் - 1.

பச்சை மிளகாய் - 2.

தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி - 2 ஸ்பூன்.

எண்ணெய், உப்பு - தேவைக்கு.

குடைமிளகாய் - கால் கப்.

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பின்பு . பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். வடித்த பாசுமதி சாதத்துடன் மேற்கூறிய கலவையைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி, சூடாக பரிமாறவும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in