samayalkurippu logo

இடியாப்பம்/Idiyappam,Idiyappam Sevai tamil samayal kurippu tiffen

இடியாப்பம்,,,Idiyappam,,,Sevai,,,tamil,,,samayal,,,kurippu,,,tiffen,,,,இடியாப்பம்/Idiyappam,Idiyappam,Sevai,tamil,samayal,kurippu,tiffen,Veg,non-veg,cookery




இடியாப்பம்/Idiyappam

Tuesday , 2nd February 2016 12:20:21 AM

இடியாப்பம்/Idiyappam,Idiyappam Sevai tamil samayal kurippu tiffen தேவையான பொருள்கள்

புழுங்கல் அரிசி - அரை கிலோ
நல்லெண்ணெய் - 3   ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

அரிசியை 3  மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாக அரைக்க கூடாது  தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.


அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி  கிண்டவும்.மாவு கெட்டியானதும் இறக்கவும்.


இட்லி பானையை அடுப்பில்  வைத்து இட்லி  தட்டில் மாவை இடியாப்ப குழலில் போட்டு பிழியவும்.

 சீக்கிரம் வெந்து விடும்  சூடாக  தேங்காய் பால் அல்லது ஆட்டுக்கால் பாயாவுடன் பரிமாறவும்



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in