இட்லிப் பொடி ரைஸ்

இட்லிப் பொடி ரைஸ்
தேவையானவை:
 உதிராக வடித்த சாதம்-2 கப்
 இட்லி மிளகாய்ப் பொடி-ஒரு ஸ்பூன்
 எலுமிச்சம்பழச் சாறு-3 ஸ்பூன்
 கடுகு-அரை ஸ்பூன்
 உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்
 பூண்டு-4 பல்
கறிவேப்பிலை-தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:
பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறுங்கள். அத்துடன் இட்லி மிளகாய்ப்பொடி, எலுமிச்சம்பழச் சாறு, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

https://goo.gl/d7Mebm


02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice