இனிப்புச் சுண்டல்

தேவை:

உளுந்தம் பருப்பு – 2 கப்

வெல்லம் – 1 கப்

தேங்காய்த் துருவல் – 1 மூடி

ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தம் பருப்பை நன்கு கழுவி ஊறவைத்து கொதிக்கும் நீரில் வேகவைத்து வடிகட்டி எடுக்கவும். பிறகு அதனுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து வாணலியில் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

07 Mar 2017

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam

20 Feb 2017

கேரளா பால் பாயசம் | kerala paal payasam

04 Jan 2017

இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu

13 Oct 2016

தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet

07 Oct 2016

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits

07 Oct 2016

பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal

06 Oct 2016

பாதுஷா | badusha