samayalkurippu logo

இனிப்பு கொழுக்கட்டை ,sweet kolukattai

இனிப்பு,,,கொழுக்கட்டைsweet,,,kolukattai ,இனிப்பு,கொழுக்கட்டை ,sweet,kolukattaiVeg,non-veg,cookery




இனிப்பு கொழுக்கட்டை

Tuesday , 4th March 2014 12:15:46 PM

இனிப்பு கொழுக்கட்டை

,sweet kolukattai

தேவை

பச்சரிசி கால் கிலோ

வேர்க்கடலை – 200 கிராம்

வெல்லம் – 200 கிராம்

ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி பின் மாவாக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி பொடித்து அத்துடன் வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்கவும்.

ஏலக்காய்த்தூளை கலந்துக் கொள்ளவும். மாவை ஒரு துணியில் போட்டு அதை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் சிறிது வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை உருண்டைகள் செய்து வட்டமாக தட்டி வேர்க்கடலை பூரணத்தை வைத்து மூடவும். இவை அனைத்தையும் இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in