இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

பச்சரிசி மாவு -1 கப்
வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
முதலில் அரிசி கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.
பின் அதனுடன் தேங்காய் பால் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
முற்று முறுக்கு அச்சுகளில் போட்டு மாவை எண்ணெயில் பிழிந்து விடவும்.
முறுக்கு கருகி விடாமல் பார்த்து எடுக்கவும். சுவையான முறுக்கு தயார்.
Related :
டீ கடை வெங்காய போண்டா |Tea Kadai Vengaya Bonda
தேவையான பொருட்கள்: கடலை மாவு - ஒரு கப்அரிசி மாவு - ஒரு கப் வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 2 சீரகம் - ...
கிராமத்து முருக்கு / Village Style Murukku Recipe
தேவையான பொருள்கள்.அரிசி மாவு / pacharisi maavu - 2 cupபொட்டு கடலை மாவு / pottukadalai - 1/2 cupஎள்ளு / ellu - 2 ...
சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்
தேவையான பொருள்கள்.கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயத் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ...
அவல் மிக்சர் | Aval Mixture Recipe
தேவையான பொருள்கள் . அவல் - 3 கப்வேர்க்கடலை - அரை கப்பொட்டுக் கடலை - அரை கப்முந்திரி, திராட்சை - அரை கப்கறிவேப்பிலை - ஒரு கொத்து ...
பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal
தேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...
பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...
இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku
தேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...
சோயா பருப்பு வடை | soya parippu vada
தேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...
பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...
பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...