samayalkurippu logo

இயற்கை முறையில் முடி உதிர்வை தடுக்க டிப்ஸ் | Home Remedies for Hair Loss,home remedies in hair fall Home Remedies for Hair Loss Hair Fall Treatment - Home Remedies to Control Hair Fall mudi uthirvathai thadukka thalai mudi kottuthu mudi valara paati vaithiyam tamil

இயற்கை,,,முறையில்,,,,,,முடி,,,,,,உதிர்வை,,,தடுக்க,,,,,,டிப்ஸ்home,,,remedies,,,in,,,hair,,,fall,,,Home,,,Remedies,,,for,,,Hair,,,Loss,,,Hair,,,Fall,,,Treatment,,,-,,,Home,,,Remedies,,,to,,,Control,,,Hair,,,Fall,,,mudi,,,uthirvathai,,,thadukka,,,thalai,,,mudi,,,kottuthu,,,mudi,,,valara,,,paati,,,vaithiyam,,,tamil,,,,இயற்கை,முறையில்,முடி,,உதிர்வை,தடுக்க,டிப்ஸ்,|,Home,Remedies,for,Hair,Loss,home,remedies,in,hair,fall,Home,Remedies,for,Hair,Loss,Hair,Fall,Treatment,-,Home,Remedies,to,Control,Hair,Fall,mudi,uthirvathai,thadukka,thalai,mudi,kottuthu,mudi,valara,paati,vaithiyam,tamilVeg,non-veg,cookery




இயற்கை முறையில் முடி உதிர்வை தடுக்க டிப்ஸ் | Home Remedies for Hair Loss

Friday , 30th June 2017 07:18:38 AM

இயற்கை முறையில் முடி  உதிர்வை தடுக்க டிப்ஸ் | Home Remedies for Hair Loss,home remedies in hair fall Home Remedies for Hair Loss Hair Fall Treatment - Home Remedies to Control Hair Fall mudi uthirvathai thadukka thalai mudi kottuthu mudi valara paati vaithiyam tamil வெட்டிவேர் - 10 கிராம், பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.



இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.


டீத்தூள், மருதாணி பவுடர், வெந்தய பவுடர், கடுக்காய்த்தூள், தேங்காய் எண்ணெய், தயிர் இவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஓர் எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றி, இரவில் தயாரித்துக் கொள்ளுங்கள்.



மறுநாள் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். குளியல் பவுடரைத் தேய்த்துக் குளித்தால், முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன், கருகரு எனச் செழித்து வளரும்.


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in