இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவுபடுத்துங்கள். நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதை உறுதியளியுங்கள்.

துணையின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், அதை குறைகூறாதீர்கள். உங்களின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்தவர்களையும் மரியாதை செய்யுங்கள்.
இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கும்

அவர்கள் முன் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக மிக அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் வேறு ஏதாவது கவலையில் வாழ்க்கைத் துணை இருந்தாலும்....ஆறுதல் வார்த்தை கூறத் தவறாதீர்கள்.
https://goo.gl/spnnPa
adresponsive_1






இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
28 Jul 2017

தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
25 Jun 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
24 Jun 2013

இல்லறம் இனிக்க சில வழிமுறைகள்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
04 Jun 2013

குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
28 Apr 2013

திருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
17 Apr 2013

மகளிருக்கான சமையல் டிப்ஸ்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
17 Apr 2013

பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
25 Mar 2013

பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
17 Mar 2013

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

இல்லறம் இனிக்க  சில  வழிமுறைகள்
05 Mar 2013

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க




adresponsive_4