ஈரல் பிரை

ஈரல் பிரை

தேவையான பொருள்கள்:ஈரல் - கால்கிலோ
வெங்காயம் - 2
மிளகுதுர்ள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு

செய்முறை:


ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும்.கடயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

இதனுடன் ஈரல் , மிளகுதுர்ள் , சீரகத்தூள்,மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி விடவும்.சிறிது நேரம் கழித்து ஈரல் வெந்தவுடன் கிளரி இறக்கவும்.
https://goo.gl/UsRYov


18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

10 Jun 2016

ஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops

12 Jul 2015

மட்டன் கோலா