ஈரல் வறுவல் | Liver Pepper fry

ஈரல் வறுவல் | Liver Pepper fry
கர்ப்பிணி பெண்கள் ஹீமோகுளோபின்  அளவை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறை ஈரல் வறுத்து சாப்பிட்டால்  ஹீமோகுளோபின்  எண்ணிக்கை அதிகரிக்கும் .
தேவையான பொருள்கள்
ஈரல்  / liver  / eral - அரை கிலோ
சின்ன வெங்காயம்  / small onion / Chinna vengayam - 100 கிராம்
குழம்பு மிளகாய் தூள் / kulambu milagai thool - 3 spoon
தேங்காய்  / Thenkai / coconut - கால் மூடி
பூண்டு / poondu / garlic  - 4பல்
இஞ்சி/  Inji /Ginger   - சின்ன துண்டு
சீரகம்  / Seeragam / cumin seeds - 1/2 spoon
பெருஞ்சீரகம் / perunjeeragam / Fennel seeds  - 1/2 spoon
கடுகு - 1/2 - spoon  
நல்லெண்ணெய் /nallennai /gingelly oil   - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி , பூண்டை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்
தேங்காய் ,சீரகம் ,பெருஞ்சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தையும் ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து ஈரல் போட்டு 10 நிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,வெங்காயம் ,குழம்பு மிளகாய் தூள் போட்டு உப்பு நன்கு வதக்கவும் .
10 நிமிடத்தில் வெந்து விடும் பின்பு அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கினால் சுவையான ஈரல் வறுவல் ரெடி.

adresponsive_1






ஈரல் வறுவல் | Liver Pepper fry
23 Dec 2021

ஈரல் வறுவல் | Liver Pepper fry

ஈரல் வறுவல் | Liver Pepper fry
20 Sep 2021

கிராமத்து ஆட்டுகறி குழம்பு | gramathu aatu kari kulambu

ஈரல் வறுவல் | Liver Pepper fry
12 Apr 2021

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil

ஈரல் வறுவல் | Liver Pepper fry
02 Apr 2021

தலைக்கறி வறுவல் | Thala Kari varuval

ஈரல் வறுவல் | Liver Pepper fry
18 Mar 2021

மட்டன் சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking

ஈரல் வறுவல் | Liver Pepper fry
01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

ஈரல் வறுவல் | Liver Pepper fry
22 Dec 2018

மட்டன் சுக்கா | mutton sukka

ஈரல் வறுவல் | Liver Pepper fry
18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

ஈரல் வறுவல் | Liver Pepper fry
06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

ஈரல் வறுவல் | Liver Pepper fry
11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu




adresponsive_4