samayalkurippu logo

உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes,Skin Brightening Face Pack with Grapes natural homemade grape face packs, face masks for all skin tonesgrape juice for skin whitening beauty tips tamilalagu kurippu

உங்கள்,,,சரும,,,அழகை,,,பொலிவாக்கும்,,,,,,திராட்சை,,,பேசியல்Skin,,,Brightening,,,Face,,,Pack,,,with,,,Grapesnatural,,,homemade,,,grape,,,face,,,packs,,,,face,,,masks,,,for,,,all,,,skin,,,tones,,,grape,,,juice,,,for,,,skin,,,whitening,,,,,,beauty,,,tips,,,tamilalagu,,,kurippu,,,,,,,உங்கள்,சரும,அழகை,பொலிவாக்கும்,திராட்சை,பேசியல்,|,Skin,Brightening,Face,Pack,with,Grapes,Skin,Brightening,Face,Pack,with,Grapes,natural,homemade,grape,face,packs,,face,masks,for,all,skin,tonesgrape,juice,for,skin,whitening,,beauty,tips,tamilalagu,kurippu,Veg,non-veg,cookery




உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes

Saturday , 19th August 2017 06:26:44 AM

உங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes,Skin Brightening Face Pack with Grapes natural homemade grape face packs, face masks for all skin tonesgrape juice for skin whitening  beauty tips tamilalagu kurippu திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது.

இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை  பழம்  முக்கிய பங்கு வகிக்கிறது.

 திராட்சை எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு மிகவும் நல்லது.

கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன்  காணப்படும்.

திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு  நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான  தண்ணீரில்  கழுவினால் உங்கள் சருமம் மிருதுவாகும்.





பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in