உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது.


இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது.

மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்து இளநீர். புகையிலை மற்றும் புகையால் ஏற்படும் புகை படிமானத்தை கரைக்கிறது. கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் வராமல் பாதுகாக்கிறது.

 உடல் உஷ்ணத்தை மிதமாக வைக்கிறது.

கோடைக்கால வியாதிகளான வயிற்றுக் கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை அம்மை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகளை இளநீர் கட்டுப்படுத்துகிறது. வாரம் இரண்டு இளநீராவது நாம் குடிக்க வேண்டும்.


adresponsive_1


உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
13 Oct 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
06 Oct 2020

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
06 Oct 2020

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
01 Oct 2020

நெஞ்சுச்சளி நீங்க தூதுவளை கசாயம் | Thoothuvalai kashayam | Tamil

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
29 Sep 2020

சளி, இருமல், தொண்டை வலி உடனே சரியாக இதை குடிங்க | Indira Samayal சுக்கு மல்லி காபி

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
20 Sep 2020

மாதவிடாய் கால வயிற்று வலி சரியாக | Mathavidai vali kuraiya | Tamil maruthuvam

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.
adresponsive_4