உடல் எடை குறைய எளிய டிப்ஸ்
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்

தினமும் 2  தக்காளி  சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்


காலை மாலை இரண்டு வேளையும் காபி,டீ சாப்பிடாமல் கிரீன்  டீ குடித்து பாருங்கள். உடல் எடை குறைவது உங்களுக்கே தெரியும்.

கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் கொழுப்பு சத்து உங்க உடம்பில் தங்காது.


தினமும் லெமன் சாறு  ஆரஞ்சு பழம் சாப்பிடுங்கள் .இந்த பழங்களில் உள்ள சிட்ரிக் அசிட் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் .

தினமும் 10 நிமிடம் வாக்கிங் செல்லுங்கள் இவ்வாறு செய்தால் நிச்சயம் உங்கள் உடல் எடை குறைந்து நீங்கள் ஸ்லிம் பியூட்டி ஆகிவிடுவீர்கள்.

https://goo.gl/97G4wP


08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil

24 May 2018

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil