samayalkurippu logo

உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil quick weight loss tips ...

உடல்,,,எடை,,,,,,வேகமாக,,,குறைய,,,udal,,,edai,,,kuraiyaudal,,,edai,,,kuraippathu,,,eppadi,,,udal,,,edai,,,kuraiya,,,diet,,,tips,,,in,,,tamil,,,,weight,,,loss,,,in,,,tamil,weight,,,loss,,,tips,,,tamil,,,,,,quick,,,weight,,,loss,,,tips,,,...,,,,உடல்,எடை,வேகமாக,குறைய,|udal,edai,kuraiya,udal,edai,kuraiyaudal,edai,kuraiya,udal,edai,kuraippathu,eppadi,udal,edai,kuraiya,diet,tips,in,tamil,,weight,loss,in,tamil,weight,loss,tips,tamil,,quick,weight,loss,tips,...Veg,non-veg,cookery




உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya

Tuesday , 14th March 2017 11:25:04 PM

உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil  quick weight loss tips ... நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

 பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

திரிபலா திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர, எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறையச் செய்யும்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதைக்குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும்  இது  கொழுப்பு  செல்களைக் கரைக்கும்.





பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in