உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்
உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு, ஒரு சிறு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தூள் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இவை இரண்டையும் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.


இந்த பேஸ்டை உதடுகளை சுற்றி தடவவும். அரை மணி நேரம் கழித்து அல்லது காய்ந்தவுடன் தண்ணீரால்  கழுவவும்.


ஓட்ஸ், தக்காளி சாறு, மற்றும் ஆலிவ் எண்ணெய். நன்றாகக் கலந்து, முகத்தில் ஒரு மாஸ்க் போல் தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தில் நீர் தெளித்து ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.


இந்த முறைகளை பின்பற்றினால்  உங்கள் உதட்டின் கருமை  நீங்கிவிடும்.


https://goo.gl/g7k3Lc
adresponsive_1






உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
10 Dec 2018

முகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

உதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips
02 Aug 2018

வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு




adresponsive_4