உருண்டை குழம்பு

உருண்டை குழம்பு


தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு - 1 கப்
சோம்பு – 1 ஸ்பூன்
உப்பு
வெங்காயம் – 2
மிளகாய் வத்தல் -4

அரைக்க‌:
க‌ச‌க‌சா -1 ஸ்பூன்
தேங்காய் - 3 ஸ்பூன்

செய்முறை:

கடலை பருப்பினை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலை பருப்பு, சோம்பு, வத்தல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய‌ 1 வெங்காயம், உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அதனை இட்லி தட்டில் சிறிய உருண்டைகளாக உருட்டி வேகவிடவும்.ச‌ட்டியில் க‌டுகு தாளித்து 1 வெங்காயம் போட்டு வ‌த‌க்க‌வும் தக்காளியை போட்டு வேக விடவும் அதில் சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் வேகவைத்துள்ள உருண்டைகளை போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க‌விடவும்.க‌டைசியில் அரைத்து வைத்துள்ள‌ க‌ல‌வையை சேர்த்து கொதிக்க‌ விட்டு இற‌க்க‌வும்.


https://goo.gl/99RSyV


31 Jan 2019

சத்து மிக்க முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma