samayalkurippu logo

உருளைக் கிழங்கு ஆம்லெட் | urulai kilangu omelet,urulai kilangu omelette urulai kilangu varuval in tamil potato egg omelet potato egg omelet tamil receipe

urulai,kilangu,omeletteurulai,kilangu,varuval,in,tamil,potato,egg,omeletpotato,egg,omelet,tamil,receipe,,tamil,samyal,kurippu,,உருளைக்,கிழங்கு,ஆம்லெட்,|,urulai,kilangu,omelet,urulai,kilangu,omelette,urulai,kilangu,varuval,in,tamil,potato,egg,omelet,potato,egg,omelet,tamil,receipe,Veg,non-veg,cookery




உருளைக் கிழங்கு ஆம்லெட் | urulai kilangu omelet

Sunday , 19th September 2010 07:12:49 AM

உருளைக் கிழங்கு ஆம்லெட் | urulai kilangu omelet,urulai kilangu omelette urulai kilangu varuval in tamil potato egg omelet potato egg omelet tamil receipe தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு-அரை கிலோ
முட்டை-6
சோயா சோஸ்-3 ஸ்பூன்
நல்லெண்ணெய்-  2  ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-2 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்

செய்முறை:

உருளைக் கிழங்கை முக்கால்   பதத்திற்கு   வேக வைத்து  தோலை உரித்து வட்டமாக  நறுக்கவும்

வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி,சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு  நறுக்கிய  உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும். சுவையான  உருளைக் கிழங்கு ஆம்லெட் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in