உளுந்தங்களி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



உளுந்தங்களி
தேவையானவை 

பச்சரிசி – 2கப்
உளுந்து – அரை  கப்
பனை வெல்லம் – 2 கப்
நல்லெண்ணெய், சுக்கு, ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசியை சேர்த்து மிஷினில் நல்ல நைஸ் மாவாகத் திரித்து வைத்துக் கொள்ளவும்.

இது தான் களி மாவு. பனை வெல்லத்தை பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி, உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே, கை விடமால் கிளறவும்.

 நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளறவேண்டும். மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, எண்ணெய் சேர்த்து கிளறிவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

https://goo.gl/tVXMnU






02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice