samayalkurippu logo

உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE

உளுந்து,,,களி,karuppu,ulundhu,kali)/,URAD,DAL,KALI,RECIPE,,tamil,samayal,kurippu,உளுந்து,களி/,karuppu,ulundhu,kali),,karuppu,ulundhu,kali)/,karuppu,ulundhu,kali)/,URAD,DAL,KALI,RECIPEVeg,non-veg,cookery




உளுந்து களி/ karuppu ulundhu kali)

Tuesday , 5th April 2016 03:24:50 AM

உளுந்து களி/ karuppu ulundhu kali), karuppu ulundhu kali)/ karuppu ulundhu kali)/ URAD DAL KALI RECIPE தேவையான பொருள்கள்

பச்சரிசி  - 1 கப்

கருப்பு உளுந்து - 1 கப்

கருப்பட்டி  - 1 கப்

நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு

தேங்காய் துறுவல்  - அரை கப்

செய்முறை

அரிசி உளுந்து  இரண்டையும்  மெஷின்ல கொடுத்து நைஸா அரைத்து கொள்ளவும்

கருப்பட்டியை  பொடிச்சு, அரை கப் தண்ணிவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்

அகலமான   வட சட்டியில்   மாவை கொட்டி அதனுடன்  கருப்பட்டி தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து   அதனுடன்   மேலும்  1கப்  தண்ணீர்  சேர்த்து நன்கு கலக்கி  வைத்து  விட்டு  பின்பு அந்த கலவையை  அடுப்பில் வைத்து  கட்டி விழாமல் நன்கு கிளர வேண்டும் 

 தீயை மிதமா வெச்சு     சிறிது  சிறிதா   நல்லெணய்  சேர்த்து  அஞ்சு நிமிஷத்துக்கு கிளறவும் 

மாவு திரண்டு அல்வா பதத்திற்கு  வரும்போது  இறக்கவும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது . மாதவிடாய் காலத்தில்  முதுகு வலி  வராது .எலும்புக்கு மிகவும் நல்லது.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in