எலுமிச்சம் பழத் தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
தேவையான பொருள்கள்

எலுமிச்சம்பழம்----10
மிளகாய்வற்றல்---20
வெந்தயம்---1ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு---1ஸ்பூன்
மஞ்சள்பொடி--1ஸ்பூன்
பெருங்காயத்-அரைஸ்பூன்
உப்பத்தூள்--தேவையான அளவு
நல்லெண்ணெய்--200மி.லி
அச்சு வெல்லம்--1

செய்முறை

எலுமி்ச்சம்பழங்களைப் பொடியாக அரிந்து விதைகளை நீக்கிய பின், ஒரு ஜாடியில் போட்டு, ஒரு ஸ்பூன் உப்போ அல்லது நான்கு ஸ்பூன் கல் உப்போ போட்டுக் கிளறி நான்கு நாட்கள் ஊற வைக்கவும். மிளகாய் வற்றலையும்,வெந்தயத்தையும் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

ஊறிய எலுமிச்சம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள் பொடி சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள எலுமிச்சம் பழ விழுதைக் கொட்டிக்  கிளறவும்.  ஒரு ஸ்பூன் உப்புத்தூள்,மிளகாய்ப் பொடியையும் வெந்தயப் பொடியையும் போட்டுக் கிளறி விடவும். நன்றாக வதக்கியபின் அச்சு வெல்லத்தைத் தூள் செய்து போட்டு இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
https://goo.gl/tUpLhA
adresponsive_1






எலுமிச்சம் பழத் தொக்கு
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

எலுமிச்சம் பழத் தொக்கு
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

எலுமிச்சம் பழத் தொக்கு
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

எலுமிச்சம் பழத் தொக்கு
18 Jun 2014

தக்காளி தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

எலுமிச்சம் பழத் தொக்கு
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

எலுமிச்சம் பழத் தொக்கு
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4