samayalkurippu logo

எலுமிச்சம் பழ ரசம்,

,எலுமிச்சம்,பழ,ரசம்,Veg,non-veg,cookery




எலுமிச்சம் பழ ரசம்

Friday , 17th June 2011 01:10:53 AM

தேவையான பொருள்கள்:

எலுமிச்சம் பழம் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2
உப்பு , மல்லித்தழை – சிறிதளவு
தக்காளிப்பழம் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
வற்றல் – 2


செய்முறை:

1/2 லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை மசித்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, தட்டிப்போட்டு கொத்தமல்லி போட்டு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு வத்தல் தாளித்து நுரை கூடிய போது இறக்கவும். பின் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு சேர்க்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in