எலுமிச்சை ஊறுகாய்

எலுமிச்சை - 10
இஞ்சி துண்டுகள் சிறிதளவு
பச்சை மிளகாய் -3
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன்
தேவையான உப்பு
மிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு
சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடட்டு 2 நாட்கள் ஊற வைக்கவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.
Related :
செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai
தேவையான பொருட்கள்: மாங்காய் - 2 மிளகாய் தூள் - 6 ஸ்பூன் மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு ...
சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai
தேவையான பொருட்கள்சாத்துக்குடி-6மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்உப்பு - 2 ஸ்பூன்வினிகர்-1 ஸ்பூன்செய்முறைகுக்கரில் சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.குக்கர் ஆறிய பிறகு ...
வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle
தேவையானவை: வடுமாங்காய் - அரை கிலோகடுகுப் பொடி - 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 25 கிராம்மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகைநல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவுகல் உப்பு - ...
மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருள்கள்: பெரிய மாங்காய்-1 நல்லெண்ணெய்-கால் கப் கடுகு-1 டீஸ்பூன் வெந்தயம்-1/4 டீஸ்பூன் காரப்பொடி-1 டீஸ்பூன் காயம்-1/2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.மாங்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும் 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும். 3.அடுப்பைக் குறைந்த ...
எலுமிச்சை ஊறுகாய்
தேவையான பொருள்கள்: எலுமிச்சை - 10 இஞ்சி துண்டுகள் சிறிதளவு பச்சை மிளகாய் -3 மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன் தேவையான ...
கொய்யா ஊறுகாய்
தேவையான பொருள்கள்: கொய்யாக்காய் துண்டங்கள் – 1 கப் வெந்தயம் – 1 தேக்ரண்டி மிளகாய் வற்றல் பொடி – 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ண்ணெய் – அரை கப் கடுகு – ...