எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
தேவையான பொருள்கள்

எலுமிச்சை - 2
தக்காளி -  1
மிளகு  - 1 ஸ்பூன்
சீரகம்  - 1
மல்லிவிதை  1 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் -  1
மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி -கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் -    2  ஸ்பூன்
பெருங்காயத்தூள்  - அரை ஸ்பூன்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பூண்டு , மிளகு  ,சீரகம்   ,மல்லி  விதை   ,காய்ந்த  மிளகாய்   சேர்த்து   மிக்சியில்  அரைத்து கொள்ளவும்.  எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.


பிறகு   ஒரு  பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளி கலவையை அதில் ஊற்றவும்.

அதனுடன்  அரைத்த மசாலா  ,மற்றும்  பெருங்காயத்தூள்   ,  மஞ்சள்தூள் , உப்பு   சேர்த்து   மிதமான  தீயில்  அடுப்பில்  வைத்து  நுரைத்து பொங்கி வரும்   போது எலுமிச்சை  சாறு   ஊற்றி  இறக்கி வைக்கவும்.

பின்பு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும்  கறிவேப்பிலை, கொத்தமல்லித்   இலை  போட்டு  தாளித்து ரசத்தில் கொட்டவும்  சுவையான  எலுமிச்சை ரசம் ரெடி.


https://goo.gl/25MLNE
adresponsive_1


எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
18 Jun 2014

புதினா மோர்

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
18 Jun 2014

பருப்பு ரசம்

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
27 Nov 2013

கொள்ளு ரசம்
adresponsive_4