எலும்பு சூப்
தேவையான பொருள்கள்

எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ

மிளகு - 1 ஸ்பூன்
‌சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சய்தூள் - அரை ஸ்பூன்


செய்முறை


முதலில் எலும்பு து‌ண்டுகளை ந‌ன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது., மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, ‌சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு த‌‌ண்‌ணீ‌ர் வை‌த்து வேக வைக்கவும். .

பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு ‌சிவ‌ந்தது‌ம் அதில் வெங்காயத்தை போ‌ட்டு வத‌‌க்‌கி அ‌தி‌ல் எலு‌ம்பு‌ச் சா‌ற்றை ஊ‌ற்றவு‌ம்.

எலு‌ம்பு‌ச் சாறு ந‌ன்கு கொ‌தி‌த்து மணமாக வரு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌‌ப்‌பிலை தழைகளை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்.
https://goo.gl/C7jYKH


08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry

14 May 2017

மொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken

25 Feb 2017

நாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu

18 Oct 2016

கேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry

17 Sep 2016

நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka