எலும்பு சூப் II
தேவை:
ஆட்டு எலும்பு – கால் கிலோ
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 1
சோம்பு, மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை – 1
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

அரைக்க:
மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4


செய்முறை:
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 எலும்பை சுத்தம் செய்துக் கொள்ளவும். குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எலும்பை போட்டு நன்கு வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் அரைத்த சின்னவெங்காய விழுது, உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சூப்பில் கொட்டி இறக்கி பரிமாறவும்.

https://goo.gl/8KfUj3






03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup

17 Aug 2015

வாழைத்தண்டு சூப்|Banana stem soup