samayalkurippu logo

எளிய முறை ஐஸ்க்ரீம்,easy ice cream

எளிய,,,முறை,,,ஐஸ்க்ரீம்easy,,,ice,,,cream,எளிய,முறை,ஐஸ்க்ரீம்,easy,ice,creamVeg,non-veg,cookery


எளிய முறை ஐஸ்க்ரீம்

Thursday , 18th April 2013 12:01:33 AM

எளிய முறை ஐஸ்க்ரீம்,easy ice cream

சுண்டக் காய்ச்சிய பாலில் ஐந்து பேரீச்சம் பழங்கள், இரண்டு துண்டு தர்பூசணி, இரண்டு வாழைப்பழங்கள், மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் போட்டு அரைத்து அதில் சொட்டு ரோஸ் எசன்ஸ், பிஸ்கட், கல்கண்டு சில செர்ரி பழங்களை சிறுசிறு தண்டுகளாக்கிப் போட்டு ஃப்ரீசரில் உள்ள சிறுசிறு கோப்பைகளில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து விடுங்கள். சுத்தமான ஐஸ்க்ரீம் தயார்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in