ஒரு டம்ளர் குடிக்கிற  தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள்
நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட தெற்கு சுவிடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவு பற்றி கூறும்போது, “புது தொழில்நுட்பங்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அவைதான் ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிய உதவியுள்ளன.

நம் உடலில் உள்ளது போல் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த நீரை சுத்தம் செய்து குடிக்க ஏதுவாக மாற்றுகின்றன. இயந்திரங்கள் மட்டும் குடிநீரை சுத்திகரிக்கவில்லை. அதிகளவில் குடிநீர் குழாய்களில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குடிநீரை தூய்மைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் குடிநீரை தூய்மையாக்க முடியுமா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.09 Jun 2018

அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil

28 May 2018

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil

27 May 2018

பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்

21 May 2018

நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்

21 May 2018

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

16 Apr 2018

உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்

14 Apr 2018

ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்

12 Apr 2018

குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்

09 Apr 2018

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol

01 Mar 2018

உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet