ஓமப்பொடி | OMAPODI RECIPE

ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை:

கடலை மாவு - அரை கிலோ
 பச்சரிசி மாவு - 100 கிராம்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு  சப்பாத்தி  மாவு  பதத்திற்கு பிசைந்து வைத்த கொள்ளவும்.

கடாயில்   தேவைாயன  அளவு  எண்எணய்  ஊற்றி  காய்ந்ததும்    மாவை   சிறிய உருண்டையாக  உருட்டி  ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து விட்டு  வெந்ததும் எடுத்து விடவும்.


மொருமொருப்பான  ஓமப்பொடி ரெடி.
 

https://goo.gl/oFh5Sx
adresponsive_1






ஓமப்பொடி | OMAPODI RECIPE
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

ஓமப்பொடி | OMAPODI RECIPE
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

ஓமப்பொடி | OMAPODI RECIPE
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

ஓமப்பொடி | OMAPODI RECIPE
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

ஓமப்பொடி | OMAPODI RECIPE
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

ஓமப்பொடி | OMAPODI RECIPE
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

ஓமப்பொடி | OMAPODI RECIPE
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

ஓமப்பொடி | OMAPODI RECIPE
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

ஓமப்பொடி | OMAPODI RECIPE
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

ஓமப்பொடி | OMAPODI RECIPE
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe




adresponsive_4