samayalkurippu logo

கடாய் பன்னீர் / kadai paneer,kadai paneer tamil samayal kurippu

கடாய்,,,பன்னீர்,,,,,,/,,,kadai,,,paneer,,,kadai,,,paneer,,,tamil,,,samayal,,,kurippu,,,,,,veg,,,samayal,,,kurippu,,,side,,,dish,கடாய்,பன்னீர்,,/,kadai,paneer,kadai,paneer,tamil,samayal,kurippu,Veg,non-veg,cookery




கடாய் பன்னீர் / kadai paneer

Thursday , 1st September 2016 07:37:48 AM

கடாய் பன்னீர்  / kadai paneer,kadai paneer tamil samayal kurippu தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
 தக்காளி - 2
மிளகாய் தூள் - 1  ஸ்பூன்
தனியா  தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 கால்  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3   ஸ்பூன்
நெய் - 2  ஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை  1
இஞ்சி பூண்டு - பேஸ'ட் - 1  ஸ்பூன்
பச்சை மிளகாய் -  2

 செய்முறை:

வெங்காயம் தக்காளி  பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை  நீளமாக கீறி வைக்கவும்.

 முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுதண்ணீரில்  போட்டு எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி  1 நிமிடம் வதக்கி  தனியாக  எடுத்து கொள்ளவும்.

பின்னர்  அதே  கடாயில்    நெய் ஊற்றி   பட்டை   கிராம்பு   போட்டு  தாளித்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்  வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் அனைத்து  துள்களையும்  சேர்த்து, தேவையான அளவு  உப்பு  சேர்த்து கிளறி, 1 டம்ளர்    தண்ணீர் ஊற்றி மூடி வைத்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன்  அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து2  நிமிடம்  கிளறி மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in