கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam
தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்
 கத்தரிக்காய்  4
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
 நெய்  - 2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் -  1   ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
 பச்சை மிளகாய் - 4
தனியா  -  1  ஸ்பூன்
புதினா, மல்லி - தலா சிறிதளவு
கடுகு  -  1  ஸ்பூன்

செய்முறை:

அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்து வைக்கவும்.
கத்தரிக்காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள்.

நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து, மஞ்சள்தூளையும் கத்தரிக்காயையும் சேருங்கள்.


5 நிமிடம் வதக்கிய பிறகு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறுங்கள்.

சுவைாயன கத்தரிக்காய் சாதம் ரெடி

adresponsive_1


19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam
adresponsive_4