samayalkurippu logo

கத்தரிக்காய் மசாலா தொக்கு/katharikkai masala,brinjal masala thokku Search Results Kathirikkai Thokku Recipe kathirikai masala Brinjal Masala Curry Recipe

கத்தரிக்காய்,,,மசாலா,,,தொக்குbrinjal,,,masala,,,,,,thokku,,,Search,,,Results Kathirikkai,,,Thokku,,,Recipe,,,kathirikai,,,masala,,,,,,Brinjal,,,Masala,,,Curry,,,Recipe,,,tamil,,,tamil,,,samayal,,,kurippu,,,,கத்தரிக்காய்,மசாலா,தொக்கு/katharikkai,masala,brinjal,masala,,thokku,Search,Results Kathirikkai,Thokku,Recipe,,kathirikai,masala,Brinjal,Masala,Curry,RecipeVeg,non-veg,cookery


கத்தரிக்காய் மசாலா தொக்கு/katharikkai masala

Wednesday , 28th September 2016 12:22:08 PM

கத்தரிக்காய் மசாலா தொக்கு/katharikkai masala,brinjal masala  thokku Search Results
Kathirikkai Thokku Recipe  kathirikai masala Brinjal Masala Curry Recipe தேவையான பொருள்கள்
கத்தரிக்காய் -  கால் கிலோ
சின்ன  வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 2
தேங்காய் துருவல்  - 5 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிது.
உப்பு  -  தேவையான அளவு
நல்லெண்ணய்  -  1 குழிகரண்டி அளவு

செய்முறை
கத்தரிக்காயை நீளமாக  நறுக்கி   தண்ணீரில்  போட்டு கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். .
வெங்காயத்தை   பொடியாக  நறுக்கி  கொள்ளவும்.  கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் கத்தரிக்கய்   அரைத்த  மசாலா  உப்பு  கால் டம்ளர்   தண்ணீர்   சேர்த்து நன்கு  வதக்கவும்
நன்கு வதங்கி கெட்டியானவுடன்  இறக்கவும்.
சுவையான  கத்தரிக்காய் மசாலா ரெடி .

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in