கத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu

கத்தரிக்காய் வற்றல் குழம்பு| 
Kathirikai Vatha Kuzhambu
தேவையான பொருள்கள்
நறுக்கிய  சின்ன வெங்காயம் -  10
பூண்டு - 15 பல்
கத்தரிக்காய் வற்றல்  -  10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் -  கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லி தூள்  - 2  ஸ்பூன்
மிளகாய் தூள்  -  1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்

செய்முறை

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்   கருவேப்பிலை  போட்டு தாளித்து  கத்தரிக்காய் வற்றல்     பூண்டு  போட்டு வதக்கி, அதனுடன்  வெங்காயத்தையும் சேர்த்து  வதக்கவும்.

பின்  அதனுடன்  அனைத்து தூள்களையும்   சேர்த்து வதக்கி புளியை கரைத்து  ஊற்றி  ,  தேவையான அளவு   உப்பு,   சேர்த்து நன்கு கொதித்து   எண்ணெய்  மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவைாயன  கத்தரிக்காய்  வற்றல்  குழம்பு ரெடி14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu

02 Jan 2018

தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu

12 Dec 2017

தக்காளி குருமா| Thakkali kurma

19 Aug 2017

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma

17 Jul 2017

சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu

04 Jul 2017

பக்கோடா குழம்பு | pakoda kuzhambu