கருப்புஉளுந்து கஞ்சி / karuppu ulundhu kanji
 தேவையான பொருட்கள்:

அரிசி -  2  கப்
கருப்பு உளுத்தம் பருப்பு - அரை  கப்
பூண்டு - 10 பற்கள்
தண்ணீர் -  7  கப்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்

 செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி    கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு,   உப்பு   சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு   இறக்க  வேண்டும். 

பின்பு குக்கரை திறந்து, ஆவி  அடங்கிய  பின்    தேங்காய்   துருவல்   சேர்த்து  நன்கு கிளறி  இறக்கவும்.

மிகவும்  கெட்டியாக இருந்தால்   1 டம்ளர்  தண்ணீர் கொதிக்க வைத்து சேர்த்து கொள்ளவும்.

சுவைாயன சத்தான  உளுந்தங்கஞ்சி ரெடி .



https://goo.gl/FgUPF4






16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati